இலங்கையில் வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட கொவிட்
இலங்கையில் கொவிட் தொற்று வெற்றிகரமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார். கொவிட் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக உள்நாட்டில் மாத்திரமன்றி, வெளிநாடுகளும் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யுனிசெப் அமைப்பின் இலங்கை பிரதிநிதிகளுடனான சந்திப்பின்…
இலங்கை மருத்துவமனைகளின் பிரேத அறைகள் நிரம்பிவிட்டன!
இலங்கையில் கொரோனா தொற்று அதிகமாகியுள்ள நிலையில், மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் அகற்றப்படாமலிருக்கின்ற உடல்களை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவமனைகளிலிருந்து இன்னமும் அகற்றப்படாமலிருக்கின்ற கொரோனா நோயாளிகளின் உடல்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு சுகாதார…