• Thu. Mar 28th, 2024

Health tips

  • Home
  • தலை முடி ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வு இதோ!

தலை முடி ஆரோக்கியத்திற்கு சிறந்த தீர்வு இதோ!

அதில் அரிசி தண்ணீர் பயன்படுத்துவதால் கூந்தல் கருகருவென, நீளமாகவும், உறுதியாகவும் வளருகின்றது. அதனால்தான் ஜப்பான் மற்றும் சீனர்களின் முடி மென்மையாகவும், உறுதியாகவும் பளபளக்கிறது. அவர்கள் அடிக்கடி முடி ஆரோக்கியத்திற்கு அரிசி நீரை பயன்படுத்துகின்றனர். எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? அரிசி தண்ணீர் என்பது…

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் கிடைக்கும் பலன்கள்

கேரட்டை பச்சையாக சாப்பிட்டால் தான் அதில் உள்ள அனைத்து சத்துக்களையும் நாம் முழுமையாக பெற முடியும். கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது. கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலுக்கு சென்றவுடன் வைட்டமின்-…

ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் டீ!

பொதுவாக ஆயுர்வேத மருத்துவ முறையில் தேங்காய் பால் மிகவும் சத்தானதாக கருதப்படுகிறது. தேங்காய் பாலில் ஹைப்பர்லிபிடெமிக் சமநிலைப் பண்புகளைக் கொண்டுள்ளது. இதில், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் பண்புகள் உள்ளன. மேலும், இதில் அதிக அளவு லாரிக் அமிலம், மெக்னீசியம்,…

காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

பொதுவாக காலை உணவின் மூலம் தான் அன்றைய நாளுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அதற்காக காலையில் வெறும் வயிற்றில் அனைத்து உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம். வெறும் வயிற்றில் இருக்கும்போது மிளகாய்,…

உடல் வெப்பத்தைக் குறைக்க உதவும் காய்கறிகள்

சுரக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை இரவில் படுக்கும் முன் உட்கொண்டால், உடலில் நீர்ச்சத்தின் அளவு அதிகரிக்கும் மற்றும் உடல் சூடும் குறையும். அதுமட்டுமின்றி, இந்த காய்கறியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது அனைவரும்…

கொத்தமல்லி இலையில் நிறைந்துள்ள நன்மைகள்

சிலர் அளவிற்கதிகமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. கொத்தமல்லி இலையில் ஒலீயிக் அமிலம், லினோலிக் அமிலம், ஸ்டீரிக் அமிலம், பாமிற்றிக் அமிலம் மற்றும் அஸ்கார்பிக் அமிலம் போன்றவை நிறைந்து காணப்படுவதால், இரத்தத்தில்…

ஆஸ்துமா ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

நுரையீரலுக்குப் பிராண வாயுவை எடுத்துச் செல்லும் நாளங்களை வீங்கவும் சுருங்கவும் செய்வதன் மூலம் இழுப்பு, மூச்சுத் தடை, மார்பு இறுக்கம், இருமல் போன்றவற்றை ஆஸ்துமா நோய் ஏற்படுத்தும். மூச்சு செல்கிற பாதையில் ஏற்படுகிற அழற்சியே இந்த நோயை உண்டாக்குகிறது. உடல் பிரச்சனைகளுக்கு…

தூக்கமின்மைக்கான காரணங்களும் தீர்வுகளும்!

சரியாக தூங்காமல் இருந்தால் 86 வகையான நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தூக்கமின்மையால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சோர்வு போன்ற நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும். தினமும் முறையான நேரத்துக்கு தூங்கச் செல்லுதல், தூங்கும் இடத்தில்…

இஞ்சி டீ மட்டுமே குடிப்பவர்களின் கவனத்திற்கு…

அதிகமாக இஞ்சி டீயை பருகும் போது, வயிற்றுப் போக்கு, நெஞ்செரிச்சல், வாய் எரிச்சல் போன்ற பக்க விளைவுகளை சிலர் அனுபவிக்கக்கூடும். இஞ்சியை மாத்திரை வடிவில் எடுத்துக் கொண்டால், இந்த பக்க விளைவுகளில் சிலவற்றை போக்க அது உதவிடும். இப்போது இஞ்சி டீயை…

பெருஞ்சீரகத்தை தினமும் சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பலன்கள்

சிறிதளவு பெருஞ்சீரகத்தை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் பெருஞ்சீரக நீரை அருந்தினால் வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும். பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரித்து, ரசாயன கழிவுகளை உடலில் இருந்து…