தமிழகத்தில் பல இடங்களில் கனமழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்துவருகிறது. தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது. இந்தநிலையில் இன்று(27) சென்னையில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை…
சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை
இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னை உட்பட 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்று காலை முதல்…
இலங்கையின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்
இலங்கையின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (26) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “இலங்கைக்கு தென்கிழக்காகவும் அண்மையாகவுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் காணப்பட்ட கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை…
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் அடுத்த ஐந்து நாட்களிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நவம்பர் 24…
திருப்பதியில் பாத யாத்திரைக்குத் தடை
ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்றும் நாளையும் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பாதயாத்திரையாக வரவேண்டாம் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அந்தமான் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள…
அடுத்த 5 நாட்களுக்கு கன மழை
சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய துணை இயக்குனர் பாலச்சந்திரன் அவர்கள் அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு உருவாகி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.…
சென்னையில் விடிய விடிய மழை!
சென்னையில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வரும் நிலையில் நேற்றிரவு தொடக்கம் விடிய விடிய மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவான்மியூர், அடையார், கிண்டி, சைதாப்பேட்டை ஆகிய…
கனமழையால் மிதக்கும் டெல்லி
டெல்லியில் நேற்று(23) மாலை முதல் தற்போது வரை கனமழை பெய்து வருவதால் காரணமாக டெல்லியில் உள்ள பல பகுதிகள் வெள்ள நீரால் மிதந்து வருகின்றது. டெல்லியில் முக்கிய பகுதிகளில் நேற்று மாலை திடீரென கனமழை பெய்தது. அந்த மழை தற்போது வரை…
சீனாவில் வரலாறு காணாத வெள்ளம் – பலர் பலி!
சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது. கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில்…
டெல்லியில் கனமழையால் கடும் போக்குவரத்து நெரிசல்
தலைநகர் டெல்லியில் தாமதமாக தென்மேற்கு பருவமழை துவங்கியதை அடுத்து பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. டெல்லியில் வழக்கமாக ஜூன் 27-ந் தேதி பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாக ஜூன் 15-ந் தேதியே பருவமழை தொடங்கும் என வானிலை…