• Thu. Mar 28th, 2024

heavy rains

  • Home
  • வடமாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிப்பு

வடமாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிப்பு

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையினால் வட மாகாணத்தில் 96 குடும்பங்களைச் சேர்ந்த 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழையால் யாழ்ப்பாண மாவட்டமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊர்காவற்றுறை, தெல்லிப்பழை, பருத்தித்துறை, சங்கானை ஆகிய பகுதிகளில்…

தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகி கொண்டிருக்கின்றன. குறிப்பாக இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களுக்கும் கொடைக்கானலில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர்கள்…

இந்தியாவில் நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பரிதாப மரணம்; பிரதமர் மோடி இரங்கல்

இந்தியாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த காரணத்தால் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதால் பல இடங்கள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ராய்கட் மாவட்டம் தலாய் மற்றும் மலாய் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை…

நீரில் அடித்து செல்லப்பட்ட 500 ஆடுகள்; பரிதாபமாக உயிரிழப்பு

தொடர் கனமழையால் ஏரியின் தடுப்பு உடைந்து பட்டியில் இருந்த 500 செம்மறி ஆடுகள் நீரில் அடித்து செல்லப்பட்ட சோகமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் ஆந்திரா மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. சித்ராவதி…

சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்து வானிலை ஆராய்ச்சி மையம் கனமழை குறித்த தகவலை வெளியிட்டுள்ள நிலையில் தன் நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தில் பெய்துவரும் கனமழையால் நதிகளும், ஏரிகளும் நிரம்பி அபாய அளவை எட்டியுள்ளது. இதனால் லுசெர்நே என்னும்…