• Thu. Mar 30th, 2023

Here is the update on Vijay Sethupathi's next film

  • Home
  • விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட் இதோ

விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த அப்டேட் இதோ

விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமன்றி மற்ற நடிகர்கள் படங்களில் இமேஜ் பார்க்காமல் வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசி விவசாயி படம் கடந்த மாதம் வெளியானது. கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். விஜய் சேதுபதியின் இடம் பொருள்…