• Thu. Apr 18th, 2024

Hurricane

  • Home
  • அமெரிக்காவில் சூறாவளி – 50 பேர் வரை பலி

அமெரிக்காவில் சூறாவளி – 50 பேர் வரை பலி

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது கென்டக்கி மாகாணம். இந்த மாகாணத்தில் சுழல் காற்று தாக்கியதில் 50 பேர் உயிரிழந்து இருக்கலாம் என செய்திகள் வெளிவந்துள்ளன. சுமார் 200 மைல் தூரத்திற்கு சூறாவளி போல சுழன்று அடித்த காற்று கடுமையான சேதத்தை ஏற்படுத்தி…