• Sun. Aug 1st, 2021

ICC penalty

  • Home
  • வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஐசிசி; இலங்கை அணிக்கு வந்த அடுத்த அதிர்ச்சி

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஐசிசி; இலங்கை அணிக்கு வந்த அடுத்த அதிர்ச்சி

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி நூலிழையில் வெற்றியை தவறவிட்ட நிலையில் இலங்கை அணிக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.…