• Sun. Oct 1st, 2023

Illegal Stay

  • Home
  • இந்தியாவில் தங்கியிருந்த 30 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது!

இந்தியாவில் தங்கியிருந்த 30 இற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கைது!

இந்தியாவின் கர்நாடகாவில் சட்டவிரோதமாக தங்கயிருந்த 38 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் மாதம் அவர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அதனையடுத்து பெங்களுர் சென்ற நிலையில், அங்கிருந்து கர்நாடகாவிற்கு வருகை தந்துள்ளதாகவும்…