சீனாவின் அத்துமீறல் : காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள் புகைப்படங்கள்
சீனா சட்டவிரோதமாக பூட்டான் நாட்டுக்குள் இரண்டு கிராமங்களை கட்டமைத்து வருகிறது. இது குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது சீனா டோக்லாம் என்ற பள்ளத்தாக்கிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் சாலை கட்டுமான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.…