• Sat. May 21st, 2022

imposed restrictions

  • Home
  • புத்தாண்டையொட்டி சென்னையில் கட்டுப்பாடுகள்

புத்தாண்டையொட்டி சென்னையில் கட்டுப்பாடுகள்

புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்பாக டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது சென்னை மாநகர காவல்துறை. அந்த அறிவிப்பில், புத்தாண்டு இரவு கொண்டாட்டம் என்ற பெயரில் மக்கள் வெளியே ஒன்று கூடுவதை தவிர்க்கவேண்டும். மெரினா, எலியட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை…