குளிர்காலத்தில் பப்பாளி பழத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டாலே அதற்கான சரியான உணவுகளை கட்டாயம் எடுத்துக்கொள்ளவேண்டியது முக்கியமான ஒன்று. அந்த வகையில் பப்பாளி பழத்தை குளிர்காலத்தில், இதில் அதிக அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் (பீட்டா கரோட்டின்) உள்ளது. இது தோல் நோய்களுக்கும், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு மற்றும்…