மாணவர்களுக்கு விடுமுறை அளித்த தமிழக அரசு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் வருகிற 31 ஆம் திகதி வரை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஏற்கெனவே 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…