இந்தியா – இலங்கை டெஸ்ட் தொடர் : 100% ரசிகர்கள் அனுமதி
இந்தியா – இலங்கை அணிகள் மோதும் டெஸ்ட் தொடரில் பெங்களூர் டெஸ்டுக்கு 100% ரசிகர்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கிடையே மொஹலியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை அடைந்தது. இந்நிலையில் பெங்களூரில் இன்று முதல் (மார்ச் 12)…