இந்தியா உலகத் தலைவராக உருவெடுக்க வேண்டும்
கொரோனாவுக்கு பிந்தைய சகாப்தத்தில் உலகத் தலைவராக இந்தியா உருவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். நாட்டின் 75 ஆவது சுதந்திர தின தொடர் கொண்டாட்டத்திற்கான தேசிய குழுவின் இரண்டாவது கூட்டத்தில் கலந்தகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது…