• Tue. Apr 16th, 2024

India Vs England

  • Home
  • இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்தியா வெற்றி!

இறுதி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டதால் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடைபெற இருந்த ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்கு பிசியோதெரபி செய்யும் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக…

இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் – வெற்றி பெறுமா இந்தியா?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 466 ரன்கள் குவித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. முதல் இன்னிங்சில்…

இந்தியா-இங்கிலாந்து 4ஆவது டெஸ்ட் போட்டி இன்று

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான அடுத்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல்…

இந்தியாவிடம் தோல்வி – இங்கிலாந்து அணியில் மாற்றங்கள்

இந்திய அணி 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் இங்கிலாந்து அணியில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான…

வெற்றி பெற்றது இந்திய அணி

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பந்தைச் சேதப்படுத்திய நிலையிலும் இந்திய அணி வெற்றி பெற்று சாதித்துள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில்…

ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் இது – ரோகித் சர்மா பெருமிதம்

ராகுல் விளையாடியதிலேயே சிறந்த இன்னிங்ஸ் இதுவாகத்தான் இருக்கும் என ரோகித் சர்மா பெருமிதம் கொண்டுள்ளார். நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து பந்து வீச தீர்மானம் செய்தது. இதனை அடுத்து களத்தில் இறங்கிய இந்திய…

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று லார்ட்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்காம் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 4 ஆம் தேதி…

மழையால் பறிபோன வெற்றி – டிராவில் முடிந்த டெஸ்ட் போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக டிராவில் முடிந்தது. நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்த இந்திய அணி 5வது நாளில் மேலும் 157 ரன்கள்…

அனில் கும்ளேவின் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் பந்துவீச்சாளர் அனில் கும்ளேவின் சாதனையைசமன் செய்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர். இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி…