• Fri. Sep 17th, 2021

Indian Hockey Team

  • Home
  • ஒலிம்பிக் ஹாக்கி போட்டி : ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா!

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி : ஸ்பெயினை வீழ்த்திய இந்தியா!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஸ்பெயினை வீழ்த்திய இந்திய ஹாக்கி அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கொரோனா பிரச்சினைகளுக்கு இடையிலும் திட்டமிட்டபடி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பல ஆயிரம் வீரர்கள் ஜப்பான் சென்றுள்ள நிலையில்…