சர்வதேச நாணய நிதியத்திடம் உதவிகளை பெற அமைச்சரவை அங்கீகாரம்
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்வதற்கும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் முன்னோக்கிச் செல்வதற்கான வழிகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே இணை அமைச்சரவை…
பொருளாதார நிலையை சீர் செய்ய சர்வதேச நாணய நிதியத்தை நாடும் இலங்கை
நாட்டில் நிலவும் டொலர் பற்றாக்குறையை சீர்செய்வதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அடங்கிய வழிகாட்டல்களைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்வதற்கு ஒருபோதும் சர்வதேச நாணய…
ஆப்கானிஸ்தானுக்கு நிதி வழங்குவதை நிறுத்தும் உலக வங்கி
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் நிதி வழங்குவதை நிறுத்துவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகிய நிலையில் தாலிபான்கள் அமைப்பு நாட்டை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானின் தலைவர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் குறித்து தாலிபான்கள் எதுவும் இதுவரை அறிவிக்கவில்லை. அதேசமயம்…