• Thu. Apr 18th, 2024

IPL matches

  • Home
  • மணிக்கு 153 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனை

மணிக்கு 153 கி.மீ வேகத்தில் பந்து வீசி சாதனை

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ஆர்சிபியுடன் சன்ரைசர்ஸ் மோதிய நிலையில் அதிவேக பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார் உம்ரான் மாலிக். அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிக்…

ஹைதராபாத் அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் பெங்களூர் அணி பஞ்சாப் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூர் அணி கிட்டத்தட்ட பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்த நிலையில் நேற்று…

ஐபிஎல் தொடரிலிருந்து திடீரென விலகிய கிறிஸ் கெய்ல்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரரான கிறிஸ் கெய்ல் திடீரென அந்த அணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் முக்கிய வீரரான கிறிஸ்…

ஐபிஎல் – இன்று சென்னை vs ஐதராபாத்!

ஐபிஎல் தொடரில் இன்று 44வது போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் 18 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு உறுதி செய்யப்படும். அதே நேரத்தில்…

முதன்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு ஐபிஎல் போட்டிகள்

ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் மதியம்…

மீண்டும் முன்னிலையில் சென்னை அணி

நேற்று(26) நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் முப்பத்தி எட்டாவது போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ததை எடுத்து அந்த அணி 6 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது.…

ஐபிஎல் 14 வது சீசனில் கொல்கத்தா வெற்றி

ஐபிஎல் 14 வது சீசனில் 31 வது லீக் போட்டியில் நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. பெங்களூரு அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்…

ஐபிஎல் தொடரிலும் தலைமைப் பதவியை துறக்கும் கோலி

இந்திய அணியின் கேப்டன் கோலி டி 20 அணிக்கானக் கேப்டன் பதவியை சில நாட்களுக்கு முன்னர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். சில தினங்களுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலி, நடக்கவுள்ள டி 20 கோப்பைக்கு பின்னர் அணிக் கேப்டன்…

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்காக துபாய் செல்லும் வீரர்கள்

துபாயில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பல அணி வீரர்களும் துபாய் புறப்பட்டு சென்று கொண்டிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த போட்டிகள் இந்த மாதத்தில் துபாயில்…

ஐபிஎல்-இல் புதியதாக இரு அணிகள்

ஐபிஎல் போட்டிகள் புதிதாக இரண்டு அணிகள் களமிறங்கியுள்ள நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஐபிஎல் அணிகளை ஏலம் எடுக்க தகுதியான நிறுவனங்கள் 10 லட்ச ரூபாய் முன்பணம்…