• Thu. Apr 25th, 2024

IPL

  • Home
  • ஐ.பி.எல். இறுதி போட்டி; கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்கு

ஐ.பி.எல். இறுதி போட்டி; கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்கு

14வது சீசன் ஐ.பி.எல். தொடரின் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று விளையாடி வருகின்றன. துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற…

ஐபிஎல் 2-வது தகுதி சுற்று: கொல்கத்தாவுக்கு 136 ரன்கள்

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 135 ரன்கள் சேர்த்துள்ளது. 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து தற்போது ‘பிளே-ஆப்’ சுற்று நடந்து வருகிறது. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர்…

சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வரும் தோனி

நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் முதலாவது பிளே ஆப் போட்டி நடந்தது என்பதும் இந்த போட்டியில் தல தோனி மிக அபாரமாக விளையாடி மீண்டும் ஒரு நல்ல ஃபினிஷர் என்பதை உறுதி செய்தார். கடந்த சில போட்டிகளில்…

கடைசி போட்டி சென்னை மைதானத்தில் தான்; தோனி அறிப்பால் மகிழ்ச்சியில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்திய முக்கிய கேப்டன்களுள் ஒருவராக முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வலம் வருகிறார். இவர் கடந்த ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அதிர்ச்சியுற்ற கிரிக்கெட் ரசிகர்கள் அவர்…

ஐ.பி.எல். க்கு மேலும் இரண்டு புதிய அணிகள்; அடுத்த மாதம் அறிவிப்பு

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். போட்டியில் இணைத்துக்கொள்ளப்படும் ஏனைய இரண்டு புதிய அணிகள் எவை என்பதை அடுத்த மாதம் 25 ஆம் திகதியன்று வெளியிடும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (பி.சி.சி.ஐ) அறிவித்துள்ளது. ஐ.பி.எல். போட்டியில் தற்போது 8 அணிகள்…

பிராவோவுடன் அடிக்கடி சண்டை வரும்; மனம் திறந்த டோனி

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி…

ரி20 போட்டி; இலங்கை அணியின் ஆலோசகராக மகேல நியமனம்

ரி20 உலககிண்ணப்போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கான ஆலோசகராக மகேலஜெயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் மகேல முதல்சுற்றுவரையே ஆலோசகராக செயற்படுவார் எனவும் கூறப்படுகின்றது. தற்போது மும்பாய் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக உள்ள மகேல ஐபிஎல் போட்டிகளின் பின்னர் இலங்கை அணியுடன் இணைந்துகொள்வார். ஒக்டோபர் 16…

ஐ.பி.எல் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா புதிய சாதனை!

ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. இதனை தொடர்ந்து, மும்பை அணி விளையாடி வருகிறது. இதில், அந்த…

ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடப்பாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் எஞ்சிய ஐபிஎல் போட்டிகள் வரும் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் துவங்க உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல்…

நெட் பயிற்சியில் கலக்கிய தோனி; ரசிகர்கள் உற்சாகம்

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, UAE-ல் தங்களது கட்டாய ஆறு நாள் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்து விட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL 2021) 14 வது சீசனின் இரண்டாம் கட்டம் துவங்க…