• Thu. Jun 8th, 2023

Iran's newly-appointed governor

  • Home
  • ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர்

ஆளுநரை கன்னத்தில் அறைந்த நபர்

ஈரானில் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநரை பதவியேற்பு விழா மேடையில் ஒருவர் கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் ஆளுநராக அபிதின் கோராம் நியமிக்கப்பட்டுள்ளளார். இவரின் பதவியேற்பு விழா நடந்து கொண்டிருந்தபோது திடீரென வேகமாக மேடை ஏறிய ஒருவர் அபிதினின்…