• Sat. Aug 13th, 2022

ISIS Terrorists

  • Home
  • ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை; ஜோ பைடன் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சுட்டுக்கொலை; ஜோ பைடன் அறிவிப்பு

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாசிமி அல்-குரேஷி, சிரியாவில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கலிஃபா ஆட்சியை நிறுவி, பின்னர் அந்த…

வேட்டையை ஆரம்பித்த அமெரிக்கா

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ்.கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து ட்ரோன் மூலம் தாக்குதலை தொடங்கியுள்ளது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர்கள்…

காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம்; மன்னிக்கவும் மாட்டோம் – ஜோ பைடன்

காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் காட்டமாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மக்கள் வேகவேகமாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையம் அருகே நடந்த வெடிக்குண்டு தாக்குதலில் அமெரிக்க…