• Thu. Apr 25th, 2024

Jaffna – Colombo

  • Home
  • யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் நிறுத்தம்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்படும் என ரயில் திணைக்கள பொதுமுகாமையாளர் அறிவித்திருக்கின்றார். இதன்படி வடமாகாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று(15) இடைநிறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று திங்கட்கிழமை மூன்று ரயில் சேவைகள்…