தமிழ் அரசியல்வாதிகளை விளாசிய யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்
தமிழ் அரசியல்வாதிகள் அடுத்த மாகாணசபை தேர்தலுக்கு எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் செயற்படுகிறார்களே தவிர, தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக செயற்படவில்லை என யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார். தந்தை செல்வாவின் 124 வது ஜனன தின நிகழ்வில் பிரதம விருந்தினராக…
யாழில் இன்று அடையாள அமைதிப் போராட்டம்
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை எதிர்த்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் இன்று(28) முற்பகல்-11 மணி முதல் நண்பகல்-12 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் அடையாள அமைதி முறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர். சுகாதார நடைமுறைகளைப் பேணிப் போராட்டம்…