எடை குறைக்கும் பானம் தயாரிப்பது எப்படி?
நம்மில் பலர் தற்போது பணி சூழ்நிலை காரணமாக வீட்டிலேயே இருக்க வேண்டியிருக்கிறது. இதனால் நமது உடலுக்கு அதிக இயக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதன் காரணமாக உடல் எடை அதிகரிக்கிறது. இந்த நிலையில் இன்று எடை குறைக்கும் பானம்…