• Tue. Apr 16th, 2024

jail

  • Home
  • திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜெயில்’

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜெயில்’

வெயில், அங்காடி தெரு, அரவான் உள்ளிட்ட படங்களை இயக்கி பிரபலமான டைரக்டர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ‘ஜெயில்’. இந்த படத்தில் அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார். நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.…