வரலாற்றில் இன்று ஜனவரி 06
ஜனவரி 6 கிரிகோரியன் ஆண்டின் ஆறாம் நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1066 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் அரால்டு முடிசூடினார். 1449 – பதினோராம் கான்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசராக முடிசூடினார்.…