வரலாற்றில் இன்று ஜனவரி 11
ஜனவரி 11 கிரிகோரியன் ஆண்டின் 11 ஆம் நாளாகும்.ஆண்டு முடிவிற்கு மேலும் 354 (நெட்டாண்டுகளில் 355) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 630 – மக்கா வெற்றி: முகம்மது நபியும் அவரது சீடர்களும் குரையிசு நகரைக் கைப்பற்றினர். 1055 –…