• Fri. Mar 29th, 2024

Japan

  • Home
  • ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு

ஜப்பானில் அவசர நிலை அறிவிப்பு

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டோக்கியோவில் நடத்தப்படவிருந்த ஒலிம்பிக் போட்டிகள் இடைநிறுத்தப்படும் சாத்தியம் காணப்படுவதாக சர்வதேச தகவல்கள் குறிப்பிடுகின்றன. எதிர்வரும் 16 நாட்களில் ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ நகரில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக…

ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்ற கர்ப்பிணி வீராங்கனை!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் தகுதி சுற்றில் கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லிண்ட்சே ஃப்ளாச் (Lindsay flach) பங்கேற்றார். ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதிச்சுற்றில் 18 வார கால கர்ப்பிணியாக இருக்கும் தடகள வீராங்கனை லிண்ட்சே, பங்கேற்றார். இதன்…

டோக்கியோ ஒலிம்பிக் – ஆறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களுக்கான ஜப்பானின் அறிவித்தல்

கொவிட்-19 தொற்றின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆறு நாடுகளைச் சேர்ந்த ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள், ஜப்பானுக்கு புறப்படுவதற்கு முன்னர் ஏழு நாட்கள் தினசரி வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது அனைத்து வெளிநாட்டு விளையாட்டு வீரர்களும் டோக்கியோ…

ஜப்பான் சென்ற உகண்டா ஒலிம்பிக் குழுவில் மேலும் ஒருவருக்கு கொரோனா

ஜப்பான் சென்றுள்ள உகண்டா ஒலிம்பிக் குழுவில் மேலும் ஒருவர் கோரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உகண்டா ஒலிம்பிக் குத்துச்சண்டை குழுவினர் ஜப்பான் சென்றடைந்தபோது பயிற்றுர் ஒருவருக்கு கோரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்போது மேலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. டோக்கியோ 2020…

187 அடி உயர பெளத்த சிலைக்கு 35 கிலோ முகக்கவசம்

ஜப்பானிலுள்ள 187 அடி உயரமான பௌத்த தேவதை சிலையொன்றுக்கு 35 கிலோகிராம் எடையுள்ள முகக்கவசம் அணிவிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கனோன் மற்றும் குவாய் யின் என அழைக்கப்படும் கருணை தேவதையின் (Goddess of Mercy) சிலை பிரமாண்ட சிலை ஜப்பானின்…

தாய்வானிலிருந்து ஜப்பான் செல்லும் காண்டாமிருகம்

தாய்வான் உயிரியல் பூங்காவில் உள்ள எம்மா என்ற வெள்ளைக் காண்டாமிருகம் ஒன்று ஜப்பான் உயிரியல் பூங்காவிற்கு இனப்பெருக்கத்திற்காக அனுப்பப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் பிடித்து வளர்க்கப்படும் வெள்ளை காண்டாமிருகங்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் , தற்போது அதனை அதிகரிக்க வேர்ல்ட்…