ஜீவன் தியாகராஜா வடக்கு ஆளுநராக பதவியேற்பு
வடக்கு மாகாண புதிய ஆளுநராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பதவிப்பிரமாணம் செய்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ஜீவன் தியாகராஜா தனது பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.