• Thu. Mar 28th, 2024

job

  • Home
  • இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அழைப்பு விடுத்துள்ள நாடு

இலங்கை இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்! அழைப்பு விடுத்துள்ள நாடு

இலங்கை இளைஞர்களுக்கு ஜப்பானிய அரசாங்கம் வேலைவாய்ப்புகளை வழங்க உடன்பட்டுள்ளது. அதன்படி ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என…