• Tue. Mar 26th, 2024

Journalism

  • Home
  • சீனாவின் மனித உரிமை மீறலை தோலுரித்து காட்டிய பத்திரிக்கையாளருக்கு புலிட்சர் விருது

சீனாவின் மனித உரிமை மீறலை தோலுரித்து காட்டிய பத்திரிக்கையாளருக்கு புலிட்சர் விருது

ஆண்டுதோறும் பத்திரிக்கை துறையில் சிறந்து விளங்கும் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் புலிட்சர் விருது இந்த முறை இந்திய வம்சாவளி பத்திரிக்கையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிக்கை துறையில் சிறந்த செயல்களை செய்த பத்திரிக்கையாளர்களை கௌரவிக்கும் விதமாக அமெரிக்காவில் புலிட்சர் விருது வழங்கப்படுகிறது. உலகளாவிய செய்திகள், உள்ளூர்…