• Thu. Jun 8th, 2023

journey

  • Home
  • 20,000 கி.மீ. தூர பயணத்தை நிறைவுசெய்து இலங்கை திரும்பிய பறவை

20,000 கி.மீ. தூர பயணத்தை நிறைவுசெய்து இலங்கை திரும்பிய பறவை

புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஐரோப்பா, ஆர்க்டிக் வரையில் வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்த குறித்த பறவை சுமார் 20,000 கிலோமீற்றர் தூரம் பயணத்தை…