வரலாற்றில் இன்று ஜூலை 13
சூலை 13 கிரிகோரியன் ஆண்டின் 194 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 195 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் கிமு 587 – சாலமோனின் கோவில் இடிக்கப்பட்டதை அடுத்து, பாபிலோனின் எருசலேம் முற்றுகை முடிவுக்கு வந்தது.…