வரலாற்றில் இன்று ஜூலை 20
சூலை 20 கிரிகோரியன் ஆண்டின் 201 ஆம் நாளாகும்.நெட்டாண்டுகளில் 202 ஆம் நாள்.ஆண்டு முடிவிற்கு மேலும் 164 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 70 – எருசலேம் முற்றுகை: பேரரசர் வெசுப்பாசியானின் மகன் டைட்டசு, கோவில் மலையின் வடக்கே அந்தோனியா…