இளையராஜா இசையமைத்த படத்துக்கு தடை!
இளையராஜா இசையமைத்த ‘காதல் செய்’ படத்தில் ஆபாச காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு தெரிவித்து படத்தை வெளியிட தணிக்கை குழு தடை விதித்துள்ளது. காதல் செய் என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்து இருக்கிறார். இதில்…