இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியுள்ள கசடதபற என்ற ஆந்தாலஜி திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. விஜய் நடித்த ‘புலி’ படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவனின் வித்தியாசமான திரைப்படம் ‘கசடதபற’. இந்த படத்தில் 6 ஹீரோக்கள், 6 ஹீரோயின்கள், 6 எடிட்டர்கள், 6…