• Fri. Aug 12th, 2022

kasthuri

  • Home
  • நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது – கஸ்தூரி ட்வீட்

நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது – கஸ்தூரி ட்வீட்

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். மருத்துவ பரிசோதனைக்குச் செல்வதையொட்டி மத்திய அரசிடம் அனுமதி வாங்கி சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா சென்றார். மேலும் நடிகர் ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்…