• Fri. Aug 12th, 2022

kids

  • Home
  • இந்தியாவில் சிறுவர்களுக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

இந்தியாவில் சிறுவர்களுக்கும் கோவேக்சின் தடுப்பூசி செலுத்த அனுமதி

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை 12-18 வயதினருக்கும் செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது 18-வயதினருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும்…

இலண்டன் தீ விபத்தில் இலங்கை தமிழ் குடும்பம் பலி

இலண்டனின் தென்கிழக்கு பகுதியில் வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உட்பட இலங்கை தமிழ் குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர். இலண்டனில் தென்கிழக்கில் உள்ள Hamilton Road in Bexleyheathபகுதியில் வீடொன்றில் தீப்பிடித்த சம்பவத்திலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வீடு…

ரஷ்யாவில் பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிப்பு

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் (Irkutsk) நகரில் சிறுவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக ரஷ்யாவில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இர்குட்ஸ்க் (Irkutsk) நகரில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 40,251 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் மர்மக் காய்ச்சலால் 33 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் பரவிவரும் மர்ம காய்ச்சல் காரணமாக 33 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். மெயின்புரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் குறித்த மர்மக் காய்ச்சல் பரவி வருகின்ற நிலையில், 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை அவர்…