கொரோனா தடுப்பூசியால் திடீர் உடல்நலப் பாதிப்பு!
கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட கிளிநொச்சி ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் பலருக்கு திடீர் உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு, நேற்றுகொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 25க்கும் அதிகமானோர் திடீர் உடல் நலப் பாதிப்புக்கு உள்ளானமையால், கிளிநொச்சி மாவட்ட…