• Sun. Mar 26th, 2023

Killed

  • Home
  • தலிபான் ஆட்சியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்

தலிபான் ஆட்சியில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு; அச்சத்தில் மக்கள்

ஆப்கானின் கந்தஹாரில் மசூதியொன்றில்இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பட்டேமியா மசூதியில் இன்று தொழுகைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சிதறிய ஜன்னல்களையும் உடல்களையும் காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. குண்டுவெடிப்பு இடம்பெற்ற வேளை மசூதியில்பெருமளவு மக்கள் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.…

சவுதி அரேபிய விமான நிலையம் மீது ஆளில்லா விமானத் தாக்குதல்!

ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள சவுதி அரேபியாவின் ஜசான் நகரில் விமான நிலையம் மீது நேற்று மாலை நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்கள் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறிவைத்ததாக சவுதி ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

ஆப்கனில் பயங்கரம்;தொழுகையில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல்!

ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறியதுடன், அந்நாட்டை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து அங்கு அவ்வப்போது, குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் குந்தூஸ் நகரில்…

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் துப்பாகி சூடு ; பிரபல தாதா உள்பட 4 பேர் பலி

டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூட்டில் 4 பேர் பலியாகியுள்ளனர். அரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல தாதா ஜிதேந்தர் கோகி. சந்தேகநபர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். விசாரணைக்காக…

காபூலில் குண்டுவெடிப்பு ; 10 பேர் பலி; பலர் காயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் உறுதி செய்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் இதுவரை…

அமெரிக்காவில் கொடூரம்; மூட நம்பிக்கையால் பலியான குழந்தைகள்

தனது குழந்தைகளின் உடலில் பாம்புகளின் டிஎன்ஏ உள்ளது என்ற மூட நம்பிக்கையால் தனது இரண்டு குழந்தைகளை சுட்டுக் கொன்ற அமெரிக்க நபரை FBI கைது செய்துள்ளது. மேத்யூ டெய்லர் கோல்மேன் என்ற இந்த நபர், QAnon என்ற சாத்தான் வழிபாட்டு கொள்கை,…

இந்தியாவில் கொடூரம்; 60 குரங்குகள் விசம் வைத்து கொலை

இந்தியா – கர்நாடகாவில் 40க்கும் மேற்பட்ட குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டு சாலையில் வீசிச்சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 60 குரங்குகளை கொலை செய்து கோணிப்பைகளில் கட்டி சாலை ஓரத்தில் வீசியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். இதன்போது…

இலங்கையில் 6 மாத குழந்தை வெட்டிக் கொலை

திருகோணமலை கப்பல் துறை பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மூவரில் 6 மாத குழந்தை நேற்றிரவு (19) உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக மாமா, மாமி மற்றும்…

பணத்திற்காக கொல்லப்பட்ட கொரோனா நோயாளி – சென்னையில் கொடூரம்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பெண் கொரோனா நோயாளியை கொலை செய்த வழக்கில் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் ரதிதேவி கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் பேராசிரியராக பணிபுரியும் மௌலி என்பவரது மனைவி சுமிதா கொரோனா சிகிச்சைக்காக, கடந்த மாதம்…