• Mon. Dec 5th, 2022

Kim Jong Un

  • Home
  • உலகின் மிக பயங்கரமான ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா மீது பொருளாதாரத் தடை

உலகின் மிக பயங்கரமான ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா மீது பொருளாதாரத் தடை

உலகின் மிக பயங்கரமான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்தற்காக வடகொரியா நாட்டின் நிறுவனங்களின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அமெரிக்கா ஏற்கெனவே விதித்த பொருளாதாரத் தடைகள் காரணமாக வட கொரியாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே…

பூக்கள் பூக்கவில்லை- பராமரிப்பாளர்களை தண்டித்த கிம்

தற்கால உலகத்தில் மிகவும் அதிகமாகக் கேலி செய்யப்பட்ட ஒரு நாட்டின் தலைவர் கிம் ஜாங் உன். கடந்த 12 ஆண்டுகளாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். இன்றைக்கு வட கொரியாவின் அனைத்து அதிகாரங்களும் இவரிடம் தான் இருக்கின்றன. இங்கு நடைமுறைப்படுத்தப்படும் விதிகள்…

வடகொரியா அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்த அமெரிக்கா

வடகொரியா, தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதால் அமெரிக்கா அந்நாட்டு அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. வடகொரியா, உலகநாடுகள் எதிர்த்தாலும், தொடர்ந்து அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கண்டம் தாண்டி கண்டம் பாயக்கூடிய ஏவுகணைகளையும் பரிசோதனை செய்து,…

சாப்பாடுதான் முக்கியம்- கிம் ஜாங் உன்

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கொரியாவின் தொழிலாளர் கட்சியின் 8ஆவது மத்தியக் குழுவின் 4வது கட்சி பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில், வடகொரியாவில் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார…

வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது

வட கொரியா நாட்டு மக்கள் அனைவரும் 11 நாட்களுக்கு சிரிக்க கூடாது என அந்நாட்டு அதிபர் தடை விதித்துள்ளார். வட கொரியா நாட்டில் அவ்வப்போது புதுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொதுமக்கள் அனைவரும் அளவோடு சாப்பிட…

வடகொரியாவில் உணவுப் பஞ்சம்; சாப்பிடுவதை குறையுங்கள்! கிம் உத்தரவு!

நாட்டு மக்களை 2025 ஆம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என அதிரடி உத்தரவொன்றை வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் பிறப்பித்துள்ளமை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் வட…

யாராலும் வெல்ல முடியாத சக்திவாய்ந்த வடகொரியாவின் ராணுவம் – கிம் ஜாங் அன்

அமெரிக்காவை எதிர்கொள்ள சக்திவாய்ந்த ராணுவத்தை உருவாக்குவதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், வடகொரியா அடிக்கடி ஏவுகணை, அணு ஆயுத சோதனை…

சகோதரிக்கு மிக உயர்ந்த அரசு பதவி வழங்கிய கிம்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சகோதரி கிம் கோ ஜாங்க்கு தற்போது மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் பிரதான ஆலோசகராக அறியப்பட்ட கிம் கோ ஜாங்…

அமெரிக்காவை எச்சரிக்கும் வடகொரியா!

அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் செய்து கொண்டிருக்கும் ஆக்கஸ் என்ற பாதுகாப்பு உடன்பாட்டால் அணு ஆயுதப் போட்டி உருவாகும் என வடகொரியா எச்சரித்துள்ளது. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சமநிலையை ஆக்கஸ் ஒப்பந்தம் குலைக்கும் என்று வடகொரியா வெளியுறவு அமைச்சக்…

தலையில் பேண்டேஜ் ஒட்டியிருந்த கிம்; கிளம்பிய சர்ச்சை

வடகொரிய அதிபரின் உடல்நிலை குறித்து தேசிய புலனாய்வு தகவல் வெளியிட்டுள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ தளபதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது அவரின் தலையில் பின்புறத்தில் பேண்ட்-எய்ட் ஒட்டப்பட்டிருந்த…