• Fri. Jun 2nd, 2023

kodikamam

  • Home
  • தென்மராட்சி கொடிகாமம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தென்மராட்சி கொடிகாமம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

தென்மராட்சி கொடிகாமம் இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாளை கிராமசேவகர் பிரிவை எல்லைப்படுத்தும் தெருவை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்குள்ளால் தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை…