• Thu. Mar 30th, 2023

Kriti Sanon

  • Home
  • விஜயுடன் கைகோர்க்கும் பிரபல இந்தி நடிகை

விஜயுடன் கைகோர்க்கும் பிரபல இந்தி நடிகை

விஜய் நடிப்பில் தற்போது உருவாகிவரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விறுவிறுப்பாக…