• Sat. Apr 20th, 2024

Lakshmi menon

  • Home
  • யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன்

யோகி பாபுவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன்

நகைச்சுவை நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் படங்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது. தமிழ் சினிமாவின் காமெடி பிரபலங்களான சந்தானம், பரோட்டா சூரிக்கு அடுத்து காமெடி கிங்காக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும்…