லாம்ப்டாவால் உலகில் மூன்றாம் அலை ஏற்படலாம் – உலக நாடுகள் அச்சம்
கொரோனா திரிபுகளிலேயே அபாயகரமானதாக கருதப்படும் “லாம்ப்டா” கொரோனாவால் உலகில் மூன்றாம் அலை ஏற்படலாம் என உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக பல கோடி மக்களை தாக்கி வரும் நிலையில்…