கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட பாரிய பொருள்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் இன்று(15) காலை பாரிய வெடிபொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்கரைப்பகுதியில் காணப்பட்ட குறித்த வெடிபொருள் தொடர்பில் மீனவர்களால் அது அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த கால போரின் போது கடலில் வீழ்ந்து வெடிக்காத நிலையில் தற்போது வீசும் கடும்…