கடைசியாக எப்போது அழுதீர்கள்?சுந்தர் பிச்சையின் உருக்கமான பதில்
கொரோனா தொற்றுக்கு இதுவரை உலகளவில் 40 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தான் கடைசியாக அழுத தருணம் குறித்து உருக்கமாக பகிர்ந்துள்ளார். தமிழகத்தை சேர்ந்தவரும், கூகுள் நிறுவனத்தின் சிஇஓவுமான சுந்தர் பிச்சை சமீபத்தில் பிபிசிக்கு…