• Sun. Dec 10th, 2023

last time

  • Home
  • கிறிஸ்கெயிலை பார்க்கப்போவது இதுதான் இறுதி தடவையா?

கிறிஸ்கெயிலை பார்க்கப்போவது இதுதான் இறுதி தடவையா?

கிறிஸ்கெயிலை நாங்கள் பார்க்கப்போவது இதுதான் இறுதி தடவையா? அபுதாபி ஷேக் ஜாயெட் மைதானத்தில் ஒன்பது பந்துகளில் 15 ஓட்டங்களை பெற்ற பின்னர் ஆட்டமிழந்து கிறிஸ்கெயில் வெளியேறியவேளை அவ்வாறே தோன்றியது. ரி20 கிரிக்கெட்டில் அவர் தனது 1045வது சிக்சரையும் அடித்திருந்தார். 2020 ரி20…