• Fri. Aug 12th, 2022

lawyer

  • Home
  • இலங்கையின் பிரபல சட்டத்தரணி காலமானார்

இலங்கையின் பிரபல சட்டத்தரணி காலமானார்

சிரேஷ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான திருமதி. கௌரி சங்கரி தவராசா திடீர் உடல்நலக் குறைவால் இன்றையதினம்(23) உயிரிழந்துள்ளார். கௌரி சங்கரி தவராசா தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான K.V. தவராசாவின் மனைவியுமாவார். அத்துடன் இவர் குற்றவியல் வழக்கறிஞராக…