• Sat. May 28th, 2022

lift

  • Home
  • இலங்கையில் மின்தூக்கியில் சிக்கிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இலங்கையில் மின்தூக்கியில் சிக்கிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

நாடளாவிய ரீதியில் இன்று ஏற்பட்ட மின்டை காரணமாக நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மின்தூக்கியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. துஷார இந்துனில் மற்றும் லலித் எல்லாவல ஆகிய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே இவ்வாறு15 நிமிடங்கள் சிக்கிக்கொண்டனர். இதேவேளை 2017ஆம் ஆண்டு…